புரட்டாதி மாதச் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமானவர்கள் கோயிலுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணை விளக்கு ஏற்றியும் நீல நிறப்பூக்களால் அர்ச்சனை செய்தும் சனிதோஷ நிவர்த்திக்காக விரதமிருந்தும் வழிபாடாற்றி வருவதைக் காணமுடிகிறது. இதனை யொட்டி அரசகேசரி வினாயகப்பெருமான் கோவிலிலும் வளக்கம்போல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...