அரசகேசரியானின் மகோற்சவத் திருவிழாவின் ஒன்பதாம் திருவிழாவான இன்று ஆனைமுகனும், ஆறுமுகனும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட கட்டுச்சப்பறத்திலே மின்குமிழ்களின் வர்ண ஒளிவெள்ளத்துள் வீதியுலாவந்து அடியவர்களிற்கு அருட்காட்சி தருகின்ற கண்கொள்ளாக்காட்சி..
நாளைய இரதோற்சவத்தில் இரதமேறி பவனிவரவிருக்கும் பஞ்சமுக வினாயகனின் திருவுருவச்சிலை ஆகமக்கிரியைகளின் பின்னர் வசந்தமண்டபத்திற்கு எடுத்துவரப்படும் பரவசக்கோலம்..