'ஆர்த்த பிறவித் துயர் கெட ஆர்த்தாடுத்தாடும் தீர்த்தன்'
என்று திருவாசகம் பேசும் சிவபெருமானின் திருக்குமாரர்களான முருகனும் விநாயகரும் தீர்த்தக் க்குளத்திற்கு எழுந்தருளி தீர்த்த வாரி கண்டருளினர். தொடர்ந்து மஹா யாகதரிஸனம், ஹாபூர் ணாஹதி, யாககும்பாபிஷேகமும் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இவ்விழா பிற்பகல் 2.30மணி யளவில் அன்னதானத்துடன் நிறைவு பெற்றது.
தகவல்-
தி.மயூரகிரி சர்மா