விக்கினங்கள் களைய புரவியேறிப்புறப்பட்ட பார்வதி மைந்தர்களின் வேட்டைக்கோலம்.
அரசகேசரியானின் எட்டாம் திருவிழாவான வேட்டைத்திருவிழாவிற்கென சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வினாயகனும் தம்பி முருகப்பெருமானும் சிவப்பு வர்ணம் பூசப்பெற்ற குதிரைகளிலேறி அடியவர்களின் பாவங்களையும் அவர்களைப் பீடித்துள்ள தீங்குகளையும் வேட்டையாட விளைந்த அருட்கோலம்...!
ஆண்டவனின் திருவருள் வேண்டி திரண்டுள்ள அடியார்வெள்ளத்தின் அருளிறைஞ்சும் அன்புக்கோலம் கீழுள்ள படங்களிலும்.