
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.. வேறு எங்குமில்லாத வகையில், மேற்படி பல்கலைக்கழகம் ஒரு அரச நிறுவனமாக, இலங்கையிலுள்ள பதின்மூன்று பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவே இருக்கின்ற போதிலும் இங்கு பட்டமளிப்பு விழா தோரணங்கள், மாவிலைகள், வாகைமாலைகள், நந்திக்கொடிகள் கட்டப்பெற்று கோலங்கள் வரையப்பெற்று நிகழ்வது வழமை. மேலும்>>&...