ஆலய பரிபாலன சபையினர் | ||
இல | பதவி | பெயர் |
1 | தலைவர் | க.கிருபாகரன் |
2 | உபதலைவர் | க.நாகலிங்கம் |
3 | செயலாளர் | மா.நடராசா |
4 | உபசெயலாளர் | க.மகாலிங்கம் |
5 | பொருளாளர் | சி.மகேந்திரன் |
6 | உபபொருளாளர் | ச.க.முருகையா |
7 | நிர்வாக சபை உறுப்பினர்கள் | 20 உறுப்பினர்கள் |
8 | உள்ளக கணக்காளர் | (நிர்வாகத்திலிருப்பவர்) |
9 | உள்ளக கணக்காளர் | (நிர்வாகத்திலல்லாதவர்) |
10 | நிர்வாக சபை உறுப்பினர்கள் | 15 உறுப்பினர்கள் |
11 | பட்டய கணக்காளர் | ——— |
12 | காப்பாளர் (போசகர்) மூவர் | ______ |
13 | அலுவலக உதவியாளர் | ———– |
அரசகேசரிப் பிள்ளையார் வழிபடுநர் பொதுச்சபை
………………………………………………………………………………………………………………………………………………….
அரசகேசரிப் பிள்ளையார் வழிபடுநர் பொதுச்சபையிலே ஆலயத்தின் மகோற்ஷவ பங்காளார்கள், விசேட திருவிழா உபயகாரர் ( நவராத்திரி, திருவெம்பாவை , பிள்ளையார்கதை) , ஆலயத்தின் புரோகித குடும்பங்களின் ஆண் , பெண் வழித்தோன்றல்கள், நிரந்தர திருப்பணியாளர்கள் ஆகியோர்களே பொதுச்சபை உறுப்பினருக்குத் தகுதியுடையவர்கள் இவ்வுறுப்பினர்கள் வருடந்தோறும் பொதுச்சபையால் நிர்மாணிக்கப்பட்ட குறிப்பிட்ட தொகையை (விளைபொருள் பணம்) புதுப்பித்து நீடித்துக் கொள்ள வேண்டும். இப்பொதுச்சபையானது வருடத்தில் ஒரு முறை கூட்டப்படுகிறது. அதேவேளை 3 வருடத்திற்கு ஒருமுறை நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
ஆலய உறுப்பினர் தெரிவு
………………………………………………………………………………………………………………………………………………….
ஆலய உறுப்பினர் தெரிவு ஆலயத்தின் மகோற்ஷவ உறுப்பினர் 11 பேரும் விசேட திருவிழாக்களில் இருந்து ஒருவரும், நவராத்திரி திருவிழா இருந்து ஒருவரும். திருவெம்பாவையிலிருந்து ஒருவரும், பிள்ளையார் கதையிலிருந்து ஒருவரும், பொதுச்சபையிலிருந்து 10 பேருமாக 25 உறுப்பினர் தெரிவுசெய்யப்படுவர்.
நிர்வாக சபைத் தெரிவு
………………………………………………………………………………………………………………………………………………….
நிர்வாக சபையில் தலைவர், உபதலைவர், செயலாளர், உபசெயலாளர், பொருளாளர், உள்ளக கணக்காளர் (நிர்வாகத்திலிருப்பவர்), உள்ளக கணக்காளர் (நிர்வாகத்திலல்லாதவர்), பட்டய கணக்காளர், காப்பாளர் (போசகர்), உதவியாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படுகின்றனர்.
காப்பாளர் : – இந்துசமய வழிபாடு , கிரிகைகள் கற்று பாண்டித்தியம் பெற்றவர், மகோற்சஷ பிரதமகுரு,
நிர்வாக உறுப்பினர்கள்
………………………………………………………………………………………………………………………………………………….
நிர்வாக உறுப்பினர்கள் | |
இல | பெயர் |
1 | பொ.தியாகராசா |
2 | சு.சண்முகவடிவேல் |
3 | அ.சுப்பிரமணியம் |
4 | பொ.கிருஸ்ணானந்தன் |
5 | க.கணபதிப்பிள்ளை |
6 | அ.அரசகுமார் |
7 | த.பாலசிங்கம் |
8 | ஆ.சிவபாதம் |
9 | சி.சோமசுந்தரம் |
10 | த.ஞானசுந்தரம் |
11 | ந.பவளகேசரி |
12 | வே.கனேஸ்வரன் |
13 | ந.சிவசீலன் |
14 | தா.அருந்தவநாதன் |
15 | பெ.நிர்க்குணானந்தன். |