நீர்வேலி அரசகேசரி ஆலயமானது பத்தர்களின் நன்கொடைகளாலும் விடாமுயற்சியாலும் பலவிதமான கட்டுமான பணிகளை முன்னெடுத்துக்கொண்டு இருக்கிறது. இவற்றிலே சில முக்கியமான கட்டுமானங்களை குறிப்பிட முடியும்.
1. இராஜகோபுரம்
2. தீர்த்தக்கேணி
3. தேர்
4. அன்னதானமண்டபம்
5. தேர்முட்டி
6. நீர்த்தாங்கி
7. மின்பிறப்பாக்கி;
8. ஒலிபெருக்கி
9. வசந்தமண்டபம்
10. சப்பறம்
11. பரிவாரமூர்த்தி
12. மணிக்கோபுரம்
13. தண்ணீர்ப்பந்தல்
14. மகாமண்டபம்
15. மணிமண்டபம
16. பூந்தோட்டம்
17. கோவில் வீதி
18. யாகசாலை
19. மகாமண்டபம்
Tuesday, November 10, 2009
சில முக்கியமான கட்டுமானங்கள்
13:11
arasakesarippillayar