Saturday, March 12, 2011

கோவிலில் திருப்பணி

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலுக்குப் பணம் அனுப்புவதற்கான சரியான கணக்கிலத்தைப் பரிபாலன சபையினர் வழங்கியுள்ளனர்.




கணக்கிலக்கம் வருமாறு   :      104-–1–001–2–0000397
கணக்கின் பெயர்                     :       Neervely Arasakasery Pillayar Kovil
வங்கி                                              :       Peoples Bank, Main Street Branch, Jaffna

கோவிலில் திருப்பணி வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. இத்திருப்பணி வேலைகளைத் திருப்திகரமாக நிறைவேற்றுவதற்கு உலகெங்கும் பரந்து வாழும் விநாயக அடியவர்கள் தங்கள் உதவிகளை உடன் அனுப்பித் திருவருளைப் பெற்றுக் கொள்ளுமாறு பரிபாலன சபையினர் வேண்டியுள்ளனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை