விநாயகர் அடியார்களே!
நீர்வேலியின் மத்தியிலே எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் பாலித்து வரும் எம்பெருமானுக்கு நிகளும் விரோதி வருடம் கார்த்திகை மாதம் 17மஆம் நாள் (03.12.2009) வியாளக்கிழமை நண்பகல் 11.00 மணிக்கு விசேட அபிசேக ஆராதனையுடன் விரதம் ஆரம்பமாகும். அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் இலட்சார்ச்சனை ஆரம்பமாகி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும். 19ம் நாள் மார்கழி மாதம் திங்கட்கிழமை (21.12.2009) பிற்பகல் 4 மணிக்கு கஜமுக சங்காரம் நடைபெறும்.
எனவெ இவ் புண்ணிய தினங்களில் வழநாயக அடியார்கள் வருகை தந்து எம்பெருமானை சந்தித்து சித்திகளைப் பெறுவீர்களாக.
காலை | மாலை |
11.00 மணிக்கு அபிசேகம் | 05.30 மணிக்கு பூஜை |
12.00 மணிக்கு பூஜை | 06.00 மணிக்கு இலட்சார்சடசனை |
01.00 மணிக்கு நிறைவுபெறும் | 07.00 மணிக்கு நிறைவுபெறும் |
தகவல்:
நீர்வை. தி.மயூரகிரி