எமது ஆலயத்திருப்பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எமது ஆலயத்திருப்பணியில் கிராம மக்களாக முன்வந்து சில வேலைகளை செய்துகொண்டுவருகிறார்கள் இன்னும் பலவேலைகள் எவராலும் பொறுப்பெடுக்கப்படாமல் உள்ளது. இவ்வேலையினை செய்வதற்கு எம்மிடம் போதியளவு நிதியில்லாமலுள்ளது இதற்கானநிதியினை விரும்பியவர்கள் யாவரும் உதவிசெய்யமுடியும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருப்பணிவேலைகளில் பங்கெடுத்துள்ளவர்கள் விபரம்அறிய விரும்புபவர்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பை மேற்கொள்ளவும்.
உங்களால் ஆண திருப்பணியினை பின்வரும் வங்கிக்கணக்கிலக்கத்தினூடாக செலுத்த முடியும்.
கணக்கிலக்கம் வருமாறு : 104-–1–001–2–0000397
கணக்கின் பெயர் : Neervely Arasakasery Pillayar Kovil
வங்கி : Peoples Bank, Main Street Branch, Jaffna