உதயன் பத்திரிகையில் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயம் பற்றிய செய்தி.
உதயன் பத்திரிகையில் இன்று வியாழக்கிழமை (15.04.2010) இடம்பெற்ற வலி.கிழக்கு வலம் பகுதியில் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயம் பற்றி அழகனான கட:டுரை ஒன்று ஞான சூரியன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. சென்ற புதன்கிழமையும் மேற்படி ஆலயம் தொடர்பான அற்புதத் தகவல்களையும் அரிய செய்திகளையும் உள்ளடக்கி கட்டுரை வந்திருந்தது. அதன் தொடர்ச்சியை இதுவாகும்..
தகவல் :-தி.மயூரகிரி - நீர்வேலி